ஆனந்தம்

மழைத்துளியின் சத்தம்
என் காதலியின் முத்தம்
இரண்டுமே
கொட்டி கொண்டிருந்தால்
ஆனந்தம் ....

எழுதியவர் : கிரிஜா.தி (10-Sep-16, 8:27 pm)
Tanglish : aanantham
பார்வை : 418

மேலே