பொன்மாலை கீதம்

"பால் நிலா பாவையாய்
நீல வானம் வீணையாய்
வெண்மேகம் பாடலாய்
கருமேகம் கீதமாய்
மழைச்சாரல் ஸ்வரங்களாய்
நித்தம் பொழியும் பொழியும்......"

எழுதியவர் : சு.சிவசங்கரி (30-Jun-24, 8:24 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
Tanglish : ponmaalai keetham
பார்வை : 85

மேலே