மெய்ப்பிக்கும் அழகு

"கண்ணனுக்கு மெய் அழகு
இசை பாடும் சொல் அழகு
தமிழ் கேட்கும் கண்ணன் குரல் அழகு
ஸ்ருதி சேர்க்கும் குழல் அழகு
விண்மீன் சென்றாலும் கருமேகந்தான் அழகு
பொன்னூஞ்சல் வந்தாலும் வானவில் தான் அழகு"

எழுதியவர் : சு.சிவசங்கரி (4-Jul-24, 6:46 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 49

மேலே