விவசாயம் சொல்லும் கதை

"காடு கன்னி பூக்கலயே
தோட்டந் தொரவு பாக்கலயே
என் மனசெல்லாம் விக்கித் தவிச்சு நாளும் கோளும் பார்க்கச் சொல்லுதய்யா !
நாமளும் கைய நீட்டி வெரசாத்தான் நடக்க வேணுமய்யா
கண்கள் ரெண்டிலும் காகங்கள் கரையுதம்மா
காலங் கெட்டு க் கிடக்குதய்யா மர அச்சாணி வேணுமுன்னு
அட்சதைப் போட கெடக்கலயே அரை அரிசி கூட இல்லயே
முழு நெல்லும் உமியாச்சு விளைஞ்சதெல்லாம் களையாச்சு
விவசாயம் இல்லேனா குலநாசம் ஆகுமுன்னு
இது சொல்லிவச்ச பாடமுங்க சொல்லி விளங்குமுங்க"!

எழுதியவர் : சு.சிவசங்கரி (4-Jul-24, 7:03 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 18

மேலே