மீசை

மீசை எனும் மெல்லிய முட்களில்
சிக்கிக்கொண்டிருக்கிறது என் சிந்தனை
சிரித்து விடு!
இல்லையேல் சிதைந்துவிடுவேன்.

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (12-Sep-16, 5:05 pm)
Tanglish : meesai
பார்வை : 98

மேலே