பரிதவிப்பு
பள்ளி சென்ற பிள்ளை
வீடு வந்து சேரவில்லை
பெற்றவர்கள் பரிதவிப்பு ...
கல்லூரி சென்ற பெண்
வெள்ளி முளைத்த பின்னும்
வீடு வந்து சேரவில்லை
பெற்றவர்கள் பரிதவிப்பு
வேலைக்கு சென்ற் மனைவி
வீடு வந்து சேரவில்லை
கணவனின் பரிதவிப்பு
.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
