அழுகை

பாதைகளில் நடந்து போனவர்களின்
பாதணிகளின் சுவடுகள்
எங்கோ தூரமாய்ப்
பயணம் போகும்...
கடக்கின்ற போதெல்லாம்
பாதையோரப் பைத்தியக்காரத்
தாத்தாவுக்காக விழிகள் அழுது வைக்கும்...

எழுதியவர் : தண்மதி (15-Sep-16, 12:36 pm)
சேர்த்தது : தண்மதி
Tanglish : azhukai
பார்வை : 150

மேலே