சர்க்கரை வியாதி

சோதித்துப் பார்த்ததில்
உன் உதடுகளுக்கு மட்டும்
சர்க்கரை வியாதி!
மருந்தொன்று கொடுப்பேன்,
அதை எந்நாளும் காக்க!!!

எழுதியவர் : (17-Sep-16, 10:28 am)
சேர்த்தது : Nelson Vasudevan
Tanglish : sarkkarai viyaadhi
பார்வை : 83

மேலே