Nelson Vasudevan - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Nelson Vasudevan |
இடம் | : |
பிறந்த தேதி | : 06-May-1989 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Feb-2016 |
பார்த்தவர்கள் | : 377 |
புள்ளி | : 36 |
காய்ச்சல்! விஷக்காய்ச்சலாக இருக்கக் கூடும். வம்பெதற்கு! விட்டேன் நடையை டாக்டரிடம்! பார்வை நேரம் (6pm to 9pm). கிறுக்கு புத்தியில் தோன்றிய குறுக்கு சிந்தனையை அப்படியே விழுங்கி விட்டு உள்ளே சென்றேன்.
“வாங்க!” பணிப்பெண் வரவேற்றாள்! நான்தான் இன்றைக்கு முதல் போண்டியாக இருக்கக் கூடும்! மன்னிக்கவும். முதல் போணியாக இருக்க வேண்டும்! “உள்ளே வந்து உக்காருங்க! டாக்டர் வர்ற நேரம்தான்!” சொல்லிவிட்டு டிவியை சுவிட்ச் ஆன் செய்தாள். என் மேல் நம்பிக்கை இல்லை போலும்! இருக்கட்டும்!.
ஒரு வயதான தாத்தா வந்தார்! உங்களுக்கு இரண்டாவது பேஷண்ட் கெடச்சிட்டாறு என்று பணிப்பெண்ணைப் பார்த்து சிரித்தேன். அவர் நேராக என்னை நோ
சோதித்துப் பார்த்ததில்
உன் உதடுகளுக்கு மட்டும்
சர்க்கரை வியாதி!
மருந்தொன்று கொடுப்பேன்,
அதை எந்நாளும் காக்க!!!
தனிமையும் நானும் தொடர்கதை ஆகும்
விதியினை எண்ணி மதி அழும் நேரம்.
இரவினை கொன்று துயிளினை வென்று
மரணமும் என்னை அனைத்திட ஏங்கும்!
நினைவுகள் யாவும் வாரிசயில் நின்று
அவள் மொழி பேசி அனுதினம் கொல்லும்.
காதலின் ஆழம் கடலுக்கு இல்லை
விழுந்ததினாலே அது மரணத்தை வெல்லும்.
வாழ்க்கையின் பொருள் தேடுவதா?
வாழ்க்கைக்கான பொருள் தேடுவதா?
என்றொரு பட்டிமன்றம் எனக்குள்!
மூளையும் இதயமும் சிறப்பு பேச்சாளர்கள்.
வென்றது மூளை.
தீர்ப்பு வழங்கியது பணம்.
கலைஞனை கொன்றதால் கொலைஞனானேன்.
இன்று பொருள் இல்லாத பணமாக.
உயிர் இருந்தும் பிணமாக. நான்!
நான்! வாழ்க்கைக்கான பொருள் தேடுகிறேன், வாழ்க்கையைத் தொலைத்ததுவிட்டு!
இவர் பின்தொடர்பவர்கள் (2)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

நிஷாந்த்
வேலூர்
இவரை பின்தொடர்பவர்கள் (2)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
