தனிமையும் நானும்
தனிமையும் நானும் தொடர்கதை ஆகும்
விதியினை எண்ணி மதி அழும் நேரம்.
இரவினை கொன்று துயிளினை வென்று
மரணமும் என்னை அனைத்திட ஏங்கும்!
நினைவுகள் யாவும் வாரிசயில் நின்று
அவள் மொழி பேசி அனுதினம் கொல்லும்.
காதலின் ஆழம் கடலுக்கு இல்லை
விழுந்ததினாலே அது மரணத்தை வெல்லும்.