காதல்

காதலில்

வலிகள்

தான்

வரமென்றால்

அந்த

வரத்தை

வேண்டிப்

பெறுவேன்

#உனக்காக

அந்த

வலியின்

தாக்கம்

#உன்னை

நினைவூட்டிக்

கொண்டே

இருக்கும்

அல்லவா?#sof #sekar

எழுதியவர் : #Sof #sekar (19-Sep-16, 4:13 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kaadhal
பார்வை : 484

மேலே