காதல்

காற்றுக்கும்
தடைவிதித்தேன்
என் கல்லரைக்குள்
நுழைவதற்கு
காரணம்
என் காதலின்
நினைவுகளை
சுமந்து
காத்திருக்கின்றேன்
அவள் வருகைக்காக
அவள் வரும்வரை
என் நினைவுகள்
கலைந்து விடக்
கூடாது அல்லவா?
#sof #சேகர்