உடம்பு எப்படி இருக்கு
நிரூபர்:- மேடம்! இதற்கு முந்தைய படத்தில் 'நீச்சல் உடை'யில் நடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினீர்கள். உங்க அடுத்த புராஜெக்ட் என்ன..?
நடிகை:- "உடம்பு எப்படி இருக்கு?"
நிரூபர்:- சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மேடம், "சும்மா கும்முன்னு இருக்கீங்க!"
நடிகை:- நான்சென்ஸ்! நான் என்னோட அடுத்த படத்தோட டைட்டிலை சொன்னேன்!
நிரூபர்:-?