உனக்கு தெரியாத என் காதல் கவிதை

உனக்காக எழுதும் கவிதைகள்
ஒவ்வொன்றும் இதயத்தில்தான்
இருந்தாலும் என்னவனே
என்காதல் பெருமைகளை
உலகத்திற்கு சொல்லுவதர்க்கே
உனக்கு தெரியாமல் எழுதுகிறேன்


எழுதியவர் : kavikutty (30-Jun-11, 9:30 am)
பார்வை : 313

மேலே