உன் நட்பால் ...

நட்பாய் நேசிக்கையில் கூட

தாய் பாசம் தர முடியும்

என்று தானாய் தந்திடும் பெண்ணே

வேலைக்கு செல்கையில் கூட

தாயுடன் இருப்பதாய் உணர்கிறேன்

உன் நட்பால் ...

எழுதியவர் : rudhran (30-Jun-11, 11:55 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 454

மேலே