கணினி நட்பு என் கண்ணானது
கணினி அறிமுகத்தில் தொடங்கிய
நட்பு இன்று என் கண்களில்
ஒன்றாக
தானாய் கவலை கொள்ளும்
மனம் தோழி குறுஞ்செய்தி
அனுப்பாத போது
பிள்ளையை நினைத்து தாய் ஏங்கும்
மனமாய் நட்பிலும் ...