இயற்கையின் படைப்பு...
மனிதா உன்னை படைத்தது நான்...
இந்த உலகில் கள்ள கபடமற்ற "நட்பு" எது தெரியுமா உனக்கு???
கேள்... கேள்...
நீ ஆண் என்றால் உன் தோழன்;
நீ பெண் என்றால் உன் தோழி...
இதற்கு மாறாக பழகிவிட முடியுமா???
எனக்கு தெரியாமல்!!!
மனிதா உன்னை படைத்தது நான்...
இந்த உலகில் கள்ள கபடமற்ற "நட்பு" எது தெரியுமா உனக்கு???
கேள்... கேள்...
நீ ஆண் என்றால் உன் தோழன்;
நீ பெண் என்றால் உன் தோழி...
இதற்கு மாறாக பழகிவிட முடியுமா???
எனக்கு தெரியாமல்!!!