நீரின்றி
என்
குழந்தை
பசிக்குரல் கேட்டு
என்னவள்
தன்
மார்பை பாலுக்காக
நீட்டியும்
துளி சொட்டு
பாலும் வர
மறுத்தது;
என்
குழந்தையதின்
கண்களில்
கண்ணீர்
பிறக்க மறுக்கிறது;
இது
தான்
நான் செய்த
பிறவிப்பயனோ?
என்
குழந்தை
பசிக்குரல் கேட்டு
என்னவள்
தன்
மார்பை பாலுக்காக
நீட்டியும்
துளி சொட்டு
பாலும் வர
மறுத்தது;
என்
குழந்தையதின்
கண்களில்
கண்ணீர்
பிறக்க மறுக்கிறது;
இது
தான்
நான் செய்த
பிறவிப்பயனோ?