thevathai

வெள்ளை உடை அணிந்தவர்களை
தேவதைகள் என்கிறார்கள்
ஆனால், விதவைகளை
சாதாரண ஒரு பெண்ணாக,
உணர்வுகள் உள்ள உயிராக,
பாதுகாப்பை இறைஞ்சுகின்ற ஒரு உறவாக,
மகிழ்வை அனுபவிக்க காத்திருக்கும் ஒரு நபராக,
மொத்தத்தில் குமூகத்தில் ஓர் அங்கமாக
பார்க்க தவறுகிறார்கள்
அன்புடன்...
சாக்ஷி

எழுதியவர் : jansi (22-Sep-16, 2:02 pm)
பார்வை : 98

மேலே