யாரவன்

கண் இமைக்கும் நேரத்தில் என்னை களவாடியவன்
கண்ணியமான கள்வன்-இவன்
என் கணவன் என்று
நான் சொல்லும் ஒருவன்
"யாரவன்??"

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (22-Sep-16, 2:47 pm)
Tanglish : yaravan
பார்வை : 163

மேலே