முத்தம்

நானாக கேட்டால் தவறென்று சொல்வாயா?
தானாகத் தரும் வரை தவித்திருக்கச் சொல்வாயா?
என்னவென்று கேட்பேன் உன்னிடம்
உன் இதழ்களைத்தான் கொஞ்சம் இடிக்கச் சொன்னாலென்ன
"என் கன்னங்களை"

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (22-Sep-16, 2:39 pm)
Tanglish : mutham
பார்வை : 173

மேலே