பைந்தமிழ்ப் பூரியே பார்

முப்பது சுன்னங்கள் முன்னொன்றைத் தானெழுதி
எப்படிச் சொல்வீர் இயம்பென்றாள் - இப்பாரில்
எந்த மொழிசொல்லும்? எங்கள் மொழிசொல்லும்
பைந்தமிழ்ப் பூரியே பார்

1000,000,000,000,000,000,000,000,000,000-பூரி

எழுதியவர் : சு.ஐயப்பன் (24-Sep-16, 12:30 pm)
பார்வை : 543

மேலே