தோழி

அவள்
தீண்டலும்
புனிதமாக
இருந்தது;
காதலியான அவள்
தோழியான பின்!

எழுதியவர் : சங்கேஷ் (24-Sep-16, 11:13 pm)
பார்வை : 141

மேலே