என் இனிய தோழியே

மெல்லிளம் பச்சிலையில்
ஞாயிறை வரவேற்கும்
அதிகாலை பனித்துளியாய்
என்னை வரவேற்கும்
என் உயிரிணையான தோழியே!!!