சகி

உன் அன்பெனும் ஆயுதத்தில்
நான் விரும்பி
சாய்ந்து விட்டேனடி

அன்பால் மட்டும்
தான் இது சாத்தியமா
வெயிலில் நனைந்து கொண்டே
சுகம் காண...

உன் அன்பில்
உடனடியாக தோன்றிய
வரிகள் தோழி இது

உனக்கு சமர்பிக்கிறேன் தோழி...

சிரம் தாழ்த்தி
நானும்...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Sep-16, 4:31 pm)
Tanglish : sagi
பார்வை : 2884

மேலே