ஆப்பு

அவ போதை ஏத்தும் பார்-ரு....

புல் ல குடி்சேன் பீர்-ரு....

தலைக்கு ஏறின மப்பு....

தள்ளாடி நின்னா தப்பு....

அவளா பார்த்த ஹார்ட் ம் டாப் ப.....

வச்ச டா இந்த லைப் கும் ஆப்பு....

✍Prakash(vpm)....🚶🏽

எழுதியவர் : பிரகாஷ்.வ (25-Sep-16, 5:05 pm)
சேர்த்தது : பிரகாஷ் வ
பார்வை : 118

சிறந்த கவிதைகள்

மேலே