காற்று

நீ இறந்த இடத்தில்
நானும் கோடி ஆண்டுகளாக
நிற்கிறேன்
உன் கல்லறையில் வீசும் காற்றாக...
தேகத்தில் தூவும் பூவாக...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (25-Sep-16, 3:47 pm)
Tanglish : kaatru
பார்வை : 88

மேலே