ஒருவரே காதல் செய்வது

உன்னை
நினைத்துக் கொண்டிருப்பது ..
இனிப்பாய் இருக்கிறது.......!!!

நீயும் என்னை......
நினைத்துக்கொண்டிருப்பாய்....
என நான்......
நினைத்துக்கொள்வதும் ....
இனிப்பாய் இருக்கிறது.......!!!

ஒருதலை காதலில் ....
இதை தானே செய்ய முடியும் ....
இருவருக்கும் சேர்த்து .....
ஒருவரே காதல் செய்வது ......!!!

&
ஒருதலை காதல் வலிகள்
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (26-Sep-16, 3:30 pm)
பார்வை : 421

மேலே