டபாய்க்கிறீயேமா
அவளோடு செல்லும் பேருந்தில் மட்டும்,
நான் எச்சரிக்கையாய் இருக்கை கொள்வேன்....
ஏன்னெனில்,
என் இரு-கை என்னவளை பற்றாதிருக்க!!
அவளோடு செல்லும் பேருந்தில் மட்டும்,
நான் எச்சரிக்கையாய் இருக்கை கொள்வேன்....
ஏன்னெனில்,
என் இரு-கை என்னவளை பற்றாதிருக்க!!