நிலவே நீ ....

"பௌர்ணமியில் ஒரு அதிசயம் ...
ரசித்து கொண்டே நடந்தேன்
இரண்டு நிலாவை..
வானில் தெரிந்த அந்த நிலவையும் ,
என் அருகில் நடந்த என் அம்மாவையும் ...."

எழுதியவர் : கிருத்திகா (30-Jun-11, 5:14 pm)
சேர்த்தது : kiruthika
Tanglish : nilave nee
பார்வை : 353

மேலே