இரண்டுமே அன்பு தான்....

"நான் உன் மீது வைத்து இருப்பதும் ,
நீ என் மீது வைத்து இருப்பதும் ...
இரண்டுமே அன்பு தான்...
ஆனால்,
சில நேரம் புரிந்து கொள்ளாமல் ,
நீ பிரிந்து செல்ல சொல்கிறாய்...
நான் புரிந்து கொள்ள சொல்கிறேன் .."

எழுதியவர் : கிருத்திகா (30-Jun-11, 5:20 pm)
சேர்த்தது : kiruthika
பார்வை : 459

மேலே