நட்பே .........

"இலக்கணமாய் நீ...
இலக்கியமாய் என் நட்பு...
இலக்கணம் இல்லாமல் இலக்கியம் அழகு இல்லை...
நீ இல்லாமல் என் நட்பு இருப்பதில் அர்த்தமே இல்லை..."

எழுதியவர் : கிருத்திகா (30-Jun-11, 5:25 pm)
சேர்த்தது : kiruthika
Tanglish : natpe
பார்வை : 349

மேலே