இதயத்தில் ஓட்டை

என் இதயத்தில் உன் பார்வை
பட்டு பட்டு ஓட்டை
விழுந்தது போலும்
டாக்டரிடம் காண்பித்த போது
உன் இதயத்தில்
ஓட்டை என்கிறார்

எழுதியவர் : (30-Jun-11, 6:13 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : ithayathil otaai
பார்வை : 379

மேலே