நீ இருப்பாய் என

முதல் அனுபவம் ரசிக்க வரும் பொழுது
நான் எண்ணி இருந்தேன் நீ இருப்பாய் என தென்றலே நீ எங்கே சென்றாய்
கடலின் கரைகளை விட்டு ................
ஈர காற்றை விட்டு காய்ந்த கனலை
அல்லவா வாங்கிவந்தேன் கடல் அலையென .............

எழுதியவர் : (30-Jun-11, 8:02 pm)
சேர்த்தது : GANESH KUMAR K
Tanglish : nee irupaai ena
பார்வை : 325

மேலே