நன்கு பழக்கப்பட்டவன்

கடவுளே நீ நன்கு பழக்கப்பட்டவன்
ஏழையை நாளைய உணவுக்காக அலையவிடுவதில்
பாவம் அவனை அலையவிடதே
பசிக்கவாவது அவன் உயிருடன் இருக்கட்டும் .............

எழுதியவர் : (30-Jun-11, 8:32 pm)
சேர்த்தது : GANESH KUMAR K
பார்வை : 307

மேலே