வெட்கம் ....

"அழகாய் ஜொலிக்கும் நிலவும் வெட்கப்பட்டு
ஒளிந்து கொள்ளும்...
முகம் நிறைய புன்னகையும்
நீ நடந்து வரும் அழகில்...."

எழுதியவர் : கிருத்திகா (30-Jun-11, 5:09 pm)
சேர்த்தது : kiruthika
Tanglish : vetkkam
பார்வை : 366

மேலே