நீர் குமிழி

ஒரு சில

வினாடிகளே

வாழ்ந்தாலும்

உன் மூச்சுக்காற்றில்

வாழ்வேன்!,

நீர் குமிழி

போல!!!....

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (26-Sep-16, 10:44 pm)
சேர்த்தது : உமா மகேஷ்வரன்
பார்வை : 297

மேலே