நிலவு பாட்டு
நிலவின் கீதம் நின்று இசைக்க
கனவு ஓசை சங்கீதம் பாடுமோ..!
நீல்வானம் நீக்கிய வண்ண மாற்றம்
நிலையாய் என்குரல் கேட்க துடிக்குமோ..!
குயில் தந்த காதல் குமறுமேலையில்
கூட்டுகிளி கூண்டில் வாழதான் வேண்டுமோ..!
சன்னதி பாடும் சரஸ்வதி வீணையில்
சகலமும் போனது சல்லடை குணமோ..!