காதலின் வலி

உண்மை காதல்
வான் நீலம் போல
என்றும் அழியாது!

வீசுக்கின்ற காற்று போல
சுவாசிக்காமல் இருக்க முடியாது!

ஏழு அதியங்களின் ஒன்று போல
ரசிக்காமல் இருக்க முடியாது!

காதலின் வலியை எவரும்
உணரமால் இருக்க முடியாது!

ஒளிவிளக்கும் போல
ஒளி தரமால் இருக்க முடியாது!

காதலின் கண்கள் கண்டு
மயங்காமல் இருக்க முடியாது!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (27-Sep-16, 10:53 pm)
Tanglish : kathalin vali
பார்வை : 116

மேலே