தென்றல் நடந்த பாதையில்

தென்றல் நடந்த பாதையில்
தோட்டம் இல்லை
திங்கள் நடந்த பாதையில்
நட்சத்திர கூட்டம் இல்லை
நான் நடந்த கடலோரப் பாதையில்
காற்றும் கடல் அலையும் இருந்தது
நீ இல்லை !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (27-Sep-16, 10:05 pm)
பார்வை : 173

மேலே