விடியல்
மேகம் முயற்சிக்கிறது விடியலுக்காக!
வண்ணம் முயற்சிக்கிறது ஓவியத்திற்காக!
கடல் முயற்சிக்கிறது அடைகலத்திற்காக!
வானம் முயற்சிக்கிறது மண்ணை தொட!
சூரியன் முயற்சிக்கிறது உதயமாக!
மனம் முயற்சிக்கிறது வெற்றி பெற!
ஆனால்
எண்ணமும் செயலும் முயற்சிக்க வேண்டும்
மனித விடியலுக்காக!!