வேலைக்குச் செல்லும் மனைவி

நீ வாழ
நான்
சிரித்தேன்
நான்
சிரிக்க
நீ ஏன்
மறந்தாய்?

எழுதியவர் : lakshmi (1-Jul-11, 2:36 am)
சேர்த்தது : vairamani
பார்வை : 281

மேலே