நிலவுக்கு அல்லி நானில்லையா

சொல்லித் தெரிய வேண்டுமோ
அல்லியே
இரவுக்கு நீ
இரவுக்கும் பகலுக்கும் நிலவுக்கும் இவள்
நிலவுக்கு அல்லி நானில்லையா ?
ஆம் நீ
இவள் வரும் வரை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Sep-16, 8:56 am)
பார்வை : 219

மேலே