தேநீருடன் துவங்கிய காலையில்
தேனீருடன் துவங்கிய
காலையில்
தென்றல் அனுமதியின்றி
நுழைந்தது
இல்லை இல்லை
அவளுடன் தான் !
அவள் வருகிறாள் ....
இதழில் புன்னகையுடன்
தேனீர் கோப்பை
துவளும் துப்பட்டாவில்
கலைந்தோடும் கூந்தலில்
ஆனந்த ராகம் பாடி
தென்றல் ...
~~~கல்பனா பாரதி~~~