விலகி விலகி

இறந்துவிட்டார் அப்பா,
ஈமக்கிரியைகள் இணையத்திலே-
அயல்நாட்டுப் பணி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Sep-16, 6:51 pm)
பார்வை : 83

மேலே