சின்ன S மன M சிதறல் S 02

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
------------------------------------

காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
ஆனாலும் அழகு ...!!!

^^^^^

கண்ணுக்குள்....
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!

^^^^^

என் காதல் நினைவு
உன் காதல் நினைவு
எப்படி தாங்கும் என்
இதயம் ....!!!

^^^^^^
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (1-Oct-16, 1:53 pm)
பார்வை : 154

மேலே