மறந்துவிடுங்கள்
நல்லதைச் சொல்பவரை நகைத்திடும் உலகில்
பொய்பேசித் திரிவோரே
போற்றப்படுகின்றார்.
வாய்மையே வெல்லும் என்பார்!
பொய்மைக்கே வெற்றி
அடிக்கடி கிட்டும்,
வாய்மையும் வெல்லும்
எப்போதாவது!
வாய்மூடிப் பொறுத்திருங்கள்
அதுவரையிலும்.
நல்லதைச் சொல்பவரை நகைத்திடும் உலகில்
பொய்பேசித் திரிவோரே
போற்றப்படுகின்றார்.
வாய்மையே வெல்லும் என்பார்!
பொய்மைக்கே வெற்றி
அடிக்கடி கிட்டும்,
வாய்மையும் வெல்லும்
எப்போதாவது!
வாய்மூடிப் பொறுத்திருங்கள்
அதுவரையிலும்.