நான் செய்த ஒரே தவறு....

என்னை வெறுத்த
அவளையே என்னால்
மறக்க முடியாத போது
நான் விரும்பிய அவளை
எப்படி என்னால் மறக்க முடியும்..?
நான் செய்த ஒரே தவறு
நீ செய்தது எல்லாம்
எனக்காக என்று
நினைத்து மட்டுமே...!!!!

எழுதியவர் : சி.பிருந்தா (2-Oct-16, 2:40 pm)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 1113

மேலே