அரசியல்வாதியின் ஆத்திசூடி
அடிக்கடி அணி மாறு
ஆதாயம் தேடு
இதயத்தை கடினமாக்கு
ஈகை மறந்திடு
உன்னை மட்டும் உயர்த்து
ஊரை பிரித்து ஆளு
எதிரிகளை அழி
ஏமாற்றி சொத்தை வாங்கு
ஐயமின்றி மேடையில் பேசு
ஒழுக்கம் தவிர்
ஓவியம் வரைந்துபோடு (சுவரில்)