மருத்துவர்கள்


பூலோகத்தின்....
பிரம்மாக்கள் நீங்கள்
செயற்கை கருதரிபினால் குழந்தைகளை
படைபதால் ....
பூலோகத்தின்...
விஷ்ணுக்கள் நீங்கள்
அவசரகால சிகிச்சை செய்து உயிரை
காப்பதால்......
பூலோகத்தின்..
சிவன் நீங்கள்
கருணைகொலை செய்து உயிரை
அழிப்பதால் ....

எழுதியவர் : (1-Jul-11, 11:22 am)
சேர்த்தது : siva kumar
பார்வை : 423

மேலே